தெருவோரம்!
உன்னைப்போல் ஒருவனா நான்? இல்லை என்னைப் போல் ஒருவனா நீ?...நட...புரியும்....
Showing posts with label
கொடை
.
Show all posts
Showing posts with label
கொடை
.
Show all posts
Thursday, July 22, 2010
தானம்!
கையில் உள்ள குடை
காக்கும்... வெயிலிலும், மழையிலும்
நம்மை...
கையால் கொடுத்த கொடை
காக்கும்.. சமயத்தில்...
நம்மையும் நம் குலத்தையும்...
மனமிருப்பின்.,
வெயில், மழை பாராது,
குடை கொண்டும் கொடை செய்வோம்...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)