தெருவோரம்!
உன்னைப்போல் ஒருவனா நான்? இல்லை என்னைப் போல் ஒருவனா நீ?...நட...புரியும்....
Showing posts with label
கணங்கள்
.
Show all posts
Showing posts with label
கணங்கள்
.
Show all posts
Friday, October 8, 2010
விடியல்!
விடியும் வரை விழி மூடி
காத்திருந்தேன்...கனவில்
உனைக் காண...
விடிந்தபின் வழி நோக்கி
காத்திருந்தேன்...நேரில்
உனைக் காண...
நம் காதல்,
கல்யாணத்தில் விடியுமா? எனக்
காத்திருந்தேன்...
ஒவ்வொரு கணமும்...
கனலாய்க் காத்திருந்த
கணங்கள், கானல்
ஆகுமென அறியாமல்...
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)