Thursday, July 22, 2010

தானம்!

கையில் உள்ள குடை
காக்கும்... வெயிலிலும், மழையிலும்
நம்மை...

கையால் கொடுத்த கொடை
காக்கும்.. சமயத்தில்...
நம்மையும் நம் குலத்தையும்...

மனமிருப்பின்.,
வெயில், மழை பாராது,
குடை கொண்டும் கொடை செய்வோம்...

1 comment:

  1. அருமை!
    //வெய்யிலிலும், மழையிலும் நம்மை...//

    "வெயிலிலும்" என்றே பயன்படுத்தலாம்! "ய்" தேவையற்ற ஒன்று. சிறுவனின் சிறிய அறிவுரை!

    வளரும் கவிஞருக்குச் சிறுவனின் வாழ்த்துகள்!

    ReplyDelete